shadow

அன்லாக் 4 நிபந்தனைகள்

ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட அன்லாக்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உள்ள நிபந்தனைகள் மற்றும் தளர்வுகள் பின்வருமாறு:

செப்டம்பர் 30 வரை அமலில் உள்ள ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி

செப்டம்பர் 7ந் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது –

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது

செப்டம்பர் 21 முதல் 100 பேரை கொண்டு கலாச்சார, பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம்

பள்ளி – கல்லூரிகளுக்கு தடை தொடரும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி

ஆனால் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *