shadow

ரசிகர்கள் வாழ்த்து

பிரபல நடிகை நடாஷா என்பவர் சமீபத்தில் முன்னணி கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திடீரென நடிகை நடாஷா தற்போது கர்ப்பமாகியுள்ளார்

இதனை பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நாங்கள் இருவரும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்றும் தற்போது எங்கள் வீட்டில் ஒரு புதிய வரவை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

இன்னும் ஓரிரு மாதங்களில் நடிகை நடாஷாவுக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனை அடுத்து ஹர்திக்-நடாஷா ஜோடிக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *