திருப்பரங்குன்றம் வழக்கு: திமுக வேட்பாளரின் கோரிக்கை நிராகரிப்பு

திருப்பரங்குன்றம் வழக்கில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் சற்றுமுன் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது

இதனையடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியில் தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சரவணன் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. திருப்பரங்குன்றம் தேர்தலில் சரவணன் இரண்டாமிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *