shadow

பக்தர்கள் அதிருப்தி

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் முருகனின் திருத்தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றே. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மதுரை சித்திரை திருவிழா உள்பட பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் முருக பக்தர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்

கோவிட் 19 வைரஸ் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *