திமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதில் ஓபிஎஸ், இபிஎஸ் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.