shadow

திமுக பொருளாளர் யார்? கனிமொழியா? துரைமுருகனா?

திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது

இந்த நிலையில் திமுகவின் பொருளாளராக கனிமொழி அல்லது துரைமுருகன் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

கனிமொழியை சமாதானப்படுத்தி திமுக பொருளாளராக துரைமுருகனை தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் தரப்பு முயற்சித்து வருவதாகவும் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply