shadow

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் நன்றி

திமுக தலைவராக இருந்த மு.க்ருணாநிதி கடந்த மாதம் காலமானதை அடுத்து திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் அம்மாநில மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளான நிலையில் திமுக சார்பில் கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடி கேரள முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி அளித்தற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ

Leave a Reply