திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை சற்றுமுன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விபரம் இதோ:

திமுக: வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி,

காங்கிரஸ்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி.

மதிமுக: ஈரோடு

விடுதலைச்சிறுத்தைகள்: சிதம்பரம், விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: ராமநாதபுரம்

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி : திருப்பூர், நாகை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *