திமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது: பிரபல நடிகர்

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க உள்ளோம் என்றும், திமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியுடன் தொடர்வதாகவும் திமுக தரப்பில் இருந்து அழைப்பு வந்தாலும் அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் சரத்குமார் தென்மாவட்டத்தில் உள்ள மேயர் தொகுதி ஒன்றில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *