shadow

திமுகவுக்கு மட்டுமே ஸ்டாலின் தலைவர், தமிழகத்திற்கு அல்ல: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக என்ற கட்சிக்கு மட்டுமே தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டுக்கே தலைவர்போல் பேசுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்..

கோவையில் தனியார் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கருணாநிதிக்கு பின்னர் திமுக என்ற கட்சிக்குத்தான் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது பேச்சுக்கள் தமிழகத்திற்கே தலைவர் ஆனது போல் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

Leave a Reply