தினகரனின் அமமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

▪️விவசாயம் சுற்றுச்சூழல் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்

▪️விவசாயத்தை பாதிக்கும் தொழிற்சாலைகளில் அனுமதிக்க மாட்டோம்

ஜி.எஸ்.டி கவுன்சில் அதிகாரத்தில் உரிய மாற்றம் கொண்டுவர நடவடிக்கை

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்

▪️தஞ்சாவூரில் தேசிய பயிர்காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்

▪️இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

▪️நெல், கரும்பு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்

▪️சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கப்படும்

▪️தென் மாநில நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *