தளபதி 63′ படத்தில் எத்தனை நாயகிகள்?

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. அட்லி இயக்கிய மூன்று படங்களிலும் 2 அல்லது 3 நாயகிகள் இருப்பார்கள். அதாவது ராஜா ராணி, தெறி ஆகிய படங்களில் 2 நாயகிகளும், மெர்சல் படத்தில் 3நாயகிகளும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் அட்லி இயக்கவுள்ள அடுத்த படமான ‘தளபதி 63’ படத்திலும் மெர்சல் படம் போலவே 3 நாயகிகள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தான் நயன்தாரா என்றும், மற்ற 2 நாயகிகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அதேபோல் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் போது மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *