தளபதி 62: அனிருத்தும் இல்லை, ஹாரீஸூம் இல்லை, சாம்ஸ்-க்கு அடித்தது யோகம்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 62’ படத்தின் இசையமைப்பாளர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டதாம்.

இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘தளபதி 62′ படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமெளலி’ படத்திற்கு இசையமைக்க சமீபத்தில் சாம் சி.எஸ் ஒப்பந்தமான நிலையில் தற்போது விஜய் படத்திற்கும் அவர் பரிசீலிக்கப்பட்டு வருவதால் கோலிவுட் திரையுலகில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் தோன்றிவிட்டார் என்றே கூறப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *