தளபதிக்காக இணையும் அனிருத்-சிவகார்த்திகேயன்

ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தின் ரீமேக் ஒருவேளை தயாரிக்கப்பட்டால் அதில் ரஜினியின் சூர்யா கேரக்டரில் தான் நடிக்கவிரும்புவதாகவும், மம்முட்டியின் ‘தேவா’ கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் அனிருத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டபோது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ஏற்கனவே தளபதி’ படத்தை ஒருசில நடிகர்கள் ரீமேக் செய்ய முயற்சித்து அதனை கைவிட்டதாக கூறப்படும் நிலையில் அனிருத்தின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply