‘தல 59’ படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘தல 59’ என்று கூறப்படும் இந்த படத்தின் நடிகர்கள்:

அஜித், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரயங், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், சுஜித்குமார்

இயக்கம்: ஹெச்.வினோத்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
படத்தொகுப்பாளர்: கோகுல்
தயாரிப்பு: போனிகபூர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *