shadow

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி

*மாநில நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டை பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்

*கடினமாக உழைத்த தொண்டர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply