தமிழ்நாட்டில் ஒரே இந்து தலைவர் நான் தான்: அர்ஜூன் சம்பத்

தமிழ்நாட்டில் ஒரே இந்து தலைவர் நான் தான் என்று அர்ஜூன் சம்பத் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மேலும் கூறியபோது, ‘வீட்டிற்க்கு 1 கோடி தரப்படும் என்றும் தமிழகத்தில் ரஜினி ஆட்சியில் குருக்குல கல்வி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சீமான் போன்றவர்களால்தான் நாட்டில் குண்டு வெடிக்கிறது என்றும் அவர் குற்றஞ்ச்சாட்டினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *