தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை.

பணி: Assistant General Manager (Alternative Delivery Channel) (Scale – V)
தகுதி: ஐடி, கணினி அறிவியல், விற்பனை மேலாண்மை, வணிகவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வணிக வங்கிகளில் தலைமை மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.Rs.59170-1650/2-62470-1800/3 -67870

பணி: Chief Security Officer (Scale – IV)
தகுதி: ராணுவம், கடற்படை, விமான படை அல்லது மாவட்ட காவல்துறை அதிகாரி நிலையில் பணியாற்றிக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.80,000

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi 628 002.”

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20171801.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *