தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? இதோ விபரங்கள்

தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாடுவனத்துறையில் வனக்காப்பாளர் அல்லது மற்ற வேலைகளில் 1178காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணபிக்க கடைசி நாள்15.11.2018 . மேலும் விவரங்களுக்கு https://www.recruitment.guru/tn-forest-recruitment/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *