shadow

தமிழிசையின் வாயை ஊசி வைத்து தைத்த தீபா பேரவையினர்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தூத்துகுடி பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்கள் முட்டாள்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாக தெரிகிறது.

தமிழிசையின் இந்த கருத்தை கண்டித்த ஜெ.தீபா பேரவையினர் அவர் தனது வாயை அடக்க வேண்டும் என்று கூறியதுடன், அவரது உருவப்படத்தில் உள்ள வாயை ஊசி வைத்து தைத்தனர். இந்த புதிய முறை போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *