தமிழக வனத்துறையில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அறிவிப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 158 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:

பணி:
1. ஃபாரஸ்ட் அப்பரண்டீஸ் – 148
2. ஃபாரஸ்ட் அப்பரண்டீஸ் (எஸ்.சி மற்றும் எஸ்.டி மட்டும்) -10

சம்பளம்: ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 வரை

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை உண்டு

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.08.2018

கல்வி தகுதி மற்றும் முழுமையான விவரங்களை கீழ்க்கண்ட டிஎன்பிஎஸ்.,சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *