shadow

பிரதமர் மோடி இரங்கல்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார். அவருக்கு வயது 92

முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராகவும், மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக ஒருமுறையும் கே.என்.லட்சுமணன் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *