தமிழக சட்டமன்றம் கூடும் தேதி அறிவிப்பு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின் சட்டசபையை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.,ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டப்பேரவை ஜூன் 28-ஆம் தேதி கூடுகிறது என்றும் இந்த தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 2ஆம் தேதி கூடியது என்றும், ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *