தனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம்

நாளை தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பாரத காரணம் ஒன்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென பின்வாங்கிய ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நாளை மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜிவி பிரகாஷூம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். என நாளை ஆர்யாவின் ‘மகாமுனி’, ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் யோகிபாபுவின் ‘ஜாம்பி’ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave a Reply