தனுஷின் ‘மாரி 2’ படத்திற்கு ‘யூஏ’ சர்டிபிகேட்

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன் பதிவு செய்துள்ளார்.

‘மாரி 2’ திரைப்படம் டிசம்பர் வெளியீடு என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ுவன்ஷங்கர் ராஜா இசையில், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *