Chennai Today News

தனி ஆளாக இந்திய அணியை தேற்றிய விராத் கோஹ்லி

தனி ஆளாக இந்திய அணியை தேற்றிய விராத் கோஹ்லி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி தனி ஆளாக இந்திய அணியின் ஸ்கோரை கெளரவமாக கொண்டு வந்துள்ளார். அவர் முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் அடித்துள்ளார்.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்: 287/10 89.4 ஓவர்கள்

ரூட்: 80 ரன்கள்
பயர்ஸ்டவ்: 70 ரன்கள்
ஜென்னிங்ஸ் 42 ரன்கள்

இந்திய அணி முதல் இன்னிங்ஸ்: 274/10 76 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 149 ரன்கள்
தவான்: 26 ரன்கள்
பாண்ட்யா: 22 ரன்கள்

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்: 9/1 3.1 ஓவர்கள்

குக்: 0
ஜென்னிங்ஸ்: 5

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!