‘டை’ ஆனதால் விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் மும்பை வெற்றி

ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த மற்றொரு போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணியும் 159 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது.

இதனையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் மும்பை அணி 11 ரன்கள் எடுத்தது. ஆனால் குஜராத் அணி சூப்பர் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மும்பை அணி வெற்றி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *