டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் #ஓசிபிரியாணிதிமுக

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரை தி.மு.க. நிர்வாகி அடித்து உதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு கடந்த 29ம் தேதி இரவு பத்தரை மணியளவில், தி.மு.க. மாணவரணி நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர்.

அங்கு சர்வர் கருணாநிதி மற்றும் பிரகாஷ் ஆகியோரை யுவராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார்.

பாக்சிங் முறையில் ஓட்டல் ஊழியர்களை அவர் தாக்கிய காட்சிகள், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *