டுவிட்டரில் டிரெண்ட் ஆகும், ‘அமித்ஷாவே திரும்பி போ’
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு வந்திருந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு கருப்பு கொடி காட்டியதை அடுத்து, ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்த டிரெண்ட் உலக அளவில் கவனத்டஹி ஈர்த்தது.
இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு டிரெண்ட் தற்போது உருவாகியுள்ளது. இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் ‘கோபேக் அமித்ஷா’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று கூறும் அரசியல் கட்சிகள் அமித்ஷா வருவதை கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். ஆனால் அமித்ஷா வருகையை இவர்களே விளம்பரத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இது பாஜக மீது உள்ள பயத்தை காட்டுகிறதா? என்பதை வரும் தேர்தல் முடிவை வைத்து தான் கூற முடியும்
Leave a Reply
You must be logged in to post a comment.