நெட்டிசன்கள் வரவேற்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, பாக்யராஜ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் கடந்த 80கள், 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா

இவர் சமீபத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடித்த டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை அம்பிகா சற்று முன்னர் ட்விட்டர் தளத்தில் புதிய பயனாளிகளாக நுழைந்துள்ளார் இவர் தனது ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் தற்போது பதிவு செய்துள்ளார்

டுவிட்டரில் நான் ரொம்பவே புதியது என்றும் அம்பிகா பதிவு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒரு நடிகை தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply