டி-10 கிரிக்கெட் போட்டி: நேற்றைய 4 போட்டிகளின் முடிவுகள்

ஷார்ஜாவில் டி-10 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மட்டும் நான்கு போட்டிகள் நடைபெற்றன.

1. முதல் போட்டியில் பாக்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்

பாக்டூன்ஸ் அணி 121/4 (10/10
மராத்தா அரேபியன்ஸ் 96/7 (10/10

25 ரன்கள் வித்தியாசத்தில் பாக்டூன்ஸ் அணி வெற்றி

2. இரண்டாவது போட்டி: பஞ்சாப்-பெங்கால் டைகர்

ஸ்கோர் விபரம்

பஞ்சாப் லெஜண்ட்ஸ் 99/6 (10/10
பெங்கால் டைகர்ஸ் 105/7 (9.2/10

பெங்கால் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

3. ஸ்ரீலங்கா – மராதா அரேபியன்ஸ்

டீம் ஸ்ரீலங்கா 125/4 (10/10
மராதா அரேபியன்ஸ் 131/5 (10/10

மராதா அரேபியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

4.கேரளா கிங்ஸ் – பஞ்சாபி லெஜண்ட்ஸ்

கேரளா கிங்ஸ் 114/4 (10/10
பஞ்சாபி லெஜண்ட்ஸ் 115/2 (9/10

பஞ்சாபி லெஜண்ட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *