shadow

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை அணி குவாலிஃபையர் போட்டியில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் வெற்றி பெற்றன. இதில் திண்டுக்கல் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கும், கோவை அணி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளன.

திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகளின் போட்டி ஸ்கோர் விபரம்:

திண்டுக்கல் அணி: 203/6 20 ஓவர்கள்

ஹரி நிஷாந்த்: 57
ஜெகதீசன்: 43
விவேக்: 54

மதுரை அணி: 128/10
19.3 ஓவர்கள்

தன்வார்: 28
கார்த்திகேயன்: 19
சந்திரன்: 18
ஆட்டநாயகன்: விவேக்

கோவை மற்றும் காரைக்குடி அணிகளின் போட்டி ஸ்கோர் விபரம்:

கோவை அணி: 137/8 20 ஓவர்கள்

முகுந்த்: 51
வெங்கட்ராமன்: 15

காரைக்குடி அணி: 113/10 19.4 ஓவர்கள்

கிஷான்குமார்: 25
பாஃனா:40

ஆட்டநாயகன்: முகுந்த்

Leave a Reply