டி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்

நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டி ஒன்றில் லைக்கா கோவை கிங்ஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

காஞ்சி வீரன்ஸ் அணி:

லோகேஷ்வர்: 51
சஞ்சய் யாதவ்: 31
அபராஜித்: 29
பிரான்சிஸ்: 25

லைக்கா கோவை கிங்ஸ் அணி:

முகுந்த்: 70
ஷாருக்கான்: 40
அனிருத்: 22

ஆட்டநாயகன்: முகுந்த்

Leave a Reply