டிஜிட்டலாக மாறி வரும் கமல்ஹாசனின் 8 திரைப்படங்கள்

பழைய தமிழ் திரைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு அவ்வப்போது ரிலீஸ் ஆகி நல்ல வெற்றியை பெற்று வருவது தெரிந்ததே. சிவாஜி கணேசனின் கர்ணன் முதல் ரஜினியின் சிவாஜி வரை பல படங்கள் டிஜிட்டல் மற்றும் 3D வடிவில் மாற்றப்பட்டு ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் மீண்டும்கோகிலா, சலங்கைஒலி, சகலகலாவல்லவன், காதல்பரிசு, காக்கிசட்டை, தூங்காதே தம்பி தூங்காதே, விக்ரம், அபூர்வ சகோதரர்கள்,
ஆகிய 8 திரைப்படங்கள் டிஜிட்டல் மயமாகின்றன

இவற்றில் மீண்டும் கோகிலா வரும் டிசம்பர் மாதமும் அதனையடுத்து ஒவ்வொரு படமாக டிஜிட்டல் பணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *