டாஸ் வெற்றி பெற்ற பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்ததால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே 7 ரன்கள் அதிரடியாக போட்டியை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply