டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்: ரோஹித், அஸ்வின் அணியில் இடம்

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது

இந்திய அணியின் வீரர்கள் விபரம்: ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, ஷமி

தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் விபரம்: டூபிளஸ்சிஸ், புரூன், எல்கர், டீகாக், பவுமா, க்ளாசன், மார்க்கம், ஹம்சா, மஹாராஜ், முத்துசாமி, பியடிட், நார்ட்ஜி, நிகிடி, ஃபிலந்தர்

ரோஹித், அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது அணிக்கு வலுவானதாக கருதப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *