டாக்டர் ராம்தாஸ்- நடிகர் சந்தானம் சந்திப்பு: என்ன காரணம்?

பிரபல காமெடி நடிகர் சந்தானம் நேற்று டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேத்தியும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது

இந்த திருமணத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கண்டுகொண்டனர்

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் டாக்டர் ராமதாஸ் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் அய்யா அவர்களை அவருடைய குடும்ப திருமணம் ஒன்றில் சந்திக்கிறேன் மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்