டர்பன் டெஸ்ட்: 170 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா

இலங்கை மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளின் அணிகளுக்கு இடையே டர்பன் நகரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 170 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணியை 235 ரன்களும், இலங்கை அணி 191 ரன்களும் எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10

தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 126/4

கேப்டன் டீபிளஸ்சிஸ் 25 ரன்களும், டீகாக் 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டியின் 3வது நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *