ஜோதிகாவின் ‘டர்ட்டி பொண்டாட்டி’ இன்று ரிலீஸ்

kaatrin mozhiஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான ‘காற்றின் மொழி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது

டர்ட்டி பொண்டாட்டி’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்,. #KaatrinMozhi  #DirtyPondatti

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *