shadow

ஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு

உலகம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் ஜேம்ஸ்பாண்ட் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட்-25 திரைப்படத்தை, கேரி ஜோஜி என்பவவர் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்,படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஒரே ஆண்டில் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று, படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் படம் குறித்த அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே ஜேம்ஸ்பாண்ட்25 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Leave a Reply