ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யாபாரதி என்ற பொறியியல் பட்டதாரி நடிக்கும் இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது

டத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த டுவீட்டை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் அட்டகாசமாக இருக்கும் என்றும், ஃபர்ஸ்ட்லுக்கில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கும் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *