சோனியா காந்தி இல்லத்தில் கே.எஸ்.அழகிரி முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தலில் போட்டியிட மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலையே அறிவிக்கவில்லை

இந்த நிலையில் டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்த தேர்தல் குழு ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

டெல்லி ஆலோசனைக்கு பின் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *