சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்: தொடரை வென்ற ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக இருந்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா: 272/9 50 ஓவர்கள்

க்வாஜா: 100 ரன்கள்
ஹேண்ட்ஸ்கோம்ப்: 52 ரன்கள்
ரிச்சர்ட்ஸ்சன்: 29 ரன்கள்

இந்தியா: 237/10 50 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 56 ரன்கள்
புவனேஷ்குமார்: 46 ரன்கள்
ஜாதவ்: 44 ரன்கள்

ஆட்டநாயகன்: உஸ்மான் க்வாஜா
தொடர் நாயகன்: உஸ்மான் க்வாஜா

இந்த தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *