shadow

சைக்கோ படம் வேண்டாம், விஸ்வாசம் படம் தான் வேண்டும்: மிஷ்கினிடம் கேட்ட இளம் பெண்ணால் பரபரப்பு

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு காட்சி சென்னையில் சமீபத்தில் திரையிடப்பட்டது அதேபோல் கோவையில் வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் இதே போன்ற காட்சி திரையிடப்பட உள்ளது

இந்த காட்சியில் கலந்துகொள்ளுமாறு மிஸ்கின் ஒரு மாற்றுத்திறனாளி பார்வையற்ற பெண்ணிடம் கூறியபோது அதற்கு அவர் சைகோ படம் வேண்டாம் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் எனக்கு வேண்டும் அந்த படத்தை போடுங்கள் என்று கூறினார்

அதற்கு மிஸ்கின் அஜித் அவர்களிடம் அனுமதி பெற்று விஸ்வாசம் படத்தையும் போட முயற்சிக்கிறேன் என்று கூறி சமாளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *