சைக்கிளை இழந்து ஆட்டோ பெற்ற தஞ்சை வேட்பாளர்

அதிமுக கூட்டணியில் தஞ்சை என்ற ஒரே ஒரு தொகுதியை பெற்ற தமாக அந்த தொகுதியில் வெற்றி பெற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது

இந்த தொகுதியில் போட்டியிடும் தமாக வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஜிகே வாசனும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

முன்னதாக தமாகவின் சைக்கிள் சின்னத்தை தரமுடியாது என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *