shadow

சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த கட்டணம் ரூ.1200: அதிர்ச்சி தகவல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன்னர் குறைந்த கட்டணமாக ரூ.750/- மட்டுமே இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி காரணமாக தற்போது புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இனிமேல் குறைந்த கட்டணம் ரு.1200. அதற்கு அடுத்த கட்டணங்களாக ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்படுள்ளது.

வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்த புதிய கட்டணம் அமலுக்க் வரவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply