செளந்தர்யா ரஜினி திருமண புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமணம் இன்று காலை லீலா பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண் நிலையில் இன்று காலை ஜோதிடர்கள் குறிப்பிட்ட சரியான நேரத்தில் விசாகன், செளந்தர்யாவின் கழுத்தில் மந்திர வேதங்கள் முழங்க, தாலி கட்டினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.