செம ஆஃபர்: ரூ. 7 ஆயிரத்துக்கு எம்.பி.ஏ., படிப்பு

நீட் போன்ற தேர்வுகள் எழுதி சோர்ந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். இனி நீங்கள் கொஞ்சம் எம்.பி.ஏ., குறித்தும் யோசிக்கலாம்.

ஓராண்டில் வெறும் ரூ. 7,500 மட்டுமே செலுத்தி எம்பிஏ படிக்கலாம். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலை பார்த்துக் கொண்டே படிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் மூலம் ஆன்லைனில் ஓராண்டில் எம்.பி.ஏ. படிக்கலாம்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் மூலம் ஆன்லைனில் ஓராண்டில் எம்.பி.ஏ. படிக்கலாம். இப்போதே முந்துங்கள்.
முழுவிவரங்களுக்கு இந்த லிங்கை கிலிக் செய்யவும் https://goo.gl/GpkgGV முதல் செமஸ்டர் பாட விவரங்கள் :

1. பிரின்சிபிள்ஸ் அன்ட் பிராக்டிசஸ் ஆப் மேனேஜ்மென்ட்
2. ஹ்யூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்
3. பைனான்ஷியல் மேனேஜ்மென்ட்
4. மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
5. ஆர்கனைசேஷனல் பிகேவியர்
6. பிரின்சிபிள்ஸ் ஆப் எகனாமிக்ஸ்

இரண்டாவது செமஸ்டர்

1. இன்டர்நேஷனல் லா
2. ஸ்ட்ராடஜிக் மேனேஜ்மென்ட்
3. பிசினஸ் இங்கிலிஷ்
4. மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்
5. எலக்டிவ் I பார்ட் I
6. எலக்டிவ் I பார்ட் II

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *