செம்மொழித் தமிழாய்வு மையத்தில் வேலை வேண்டுமா? இதோ விண்ணப்பிக்கும் முறை

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள பதிவாளர், நிதியியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 13க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Registrar – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7,600

பணி: Finance Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600

விண்ணப்பிக்கும் முறை: www.cict.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Central Institute
of Classical Tamil,TheInstitute ofRoadTransportCampus, 100Feet
Road,Taramani,Chennai–600113

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.03.2018

மேலும் விவரங்கள் அறிய http://www.cict.in/pdf/Advertisement_for_the_post_of_Registrar.pdf மற்றும் http://www.cict.in/pdf/Advertisement%20for%20the%20post%20of%20Finance%20Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *