சென்னை டிபிஐ கட்டிடத்தில் அ, ஆ, இ, ஈ: தமிழார்வளர்கள் பாராட்டு

சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்களான அ, ஆ, முதல் ஃ வரை புத்தக வடிவில் இடம்பெற்றுள்ளது

தமிழின் உயிரெழுத்துக்களை கட்டிடத்தில் பார்ப்பது அந்த கட்டிடத்திற்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கட்டடத்தின் மையப்பகுதியில் கல்லூரி சாலை வழியாக செல்பவர்களும் பார்க்கும் வகையில், புத்தக வடிவில்,” அ, ஆ, இ, ஈ ” என உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் இடம்பெற்றுள்ளது குறித்து தமிழார்வளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *